MahimaNambiar
தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார்... தற்போது பாவாடை தாவணி அழகில், லைட்டாக இடையே காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
MahimaNambiar
ஒரு பள்ளி மாணவியாக 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் தற்போது இடம் பிடித்துள்ளார்.
MahimaNambiar
மேலும் தற்போது, இவரின் கை வசம் 'ஐங்கரன்', 'அசுரகுரு', 'கிட்னா', 'ஓ மை டாக்' உள்பட படங்கள் உள்ளது. எனவே பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார்.
MahimaNambiar
ஊரடங்கு நேரத்தில், தனக்குள் இருக்கும் ஓவிய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற மஹிமா தற்போது மீண்டும் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.
MahimaNambiar
பட வாய்ப்பை பிடிக்க, அப்போதெல்லாம் மானேஜர் தேவை படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம்... இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பை கை பற்றிவிடுகிறார்கள்.
MahimaNambiar
அந்த வகையில் தற்போது மஹிமா நம்பியார், மஹிமா நம்பியார் (Mahima Nambiar)... தற்போது பூப்போட்ட மெல்ல கவுனில் காற்றில் பறப்பது போன்ற போஸ் ஹாட் கிளப்பி வருகிறது...
MahimaNambiar
அவரது உடல் கட்டுக்கு ஏற்ற போல் இந்த உடை பொருந்தும் வகையில் அவர் உடை அணிந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் லைக்குகளை அல்லி வருவது வழக்கம்.
MahimaNambiar
ஏற்கனவே இவர் நீல நிற சிலிவ் லெஸ் உடையில் பீச்சில் அமர்ந்தபடி அக்கம்பக்கம் பார்த்தபடி கொடுத்துள்ள போஸ் செம ஹிட் அடித்திருந்தது..