அச்சசோ..ரெட் கலர் செம சார்ட் கவுனில்..எக்குத்தப்பாக போஸ் கொடுக்கும் வலிமை நடிகை..Huma Qureshi..

Kanmani P   | Asianet News
Published : Jan 29, 2022, 05:16 PM IST

வலிமை நாயகி Huma Qureshi கொடுத்துள்ள ரெட் கலர் செம சார்ட் கவுன் போஸ் தருமாறு லைக்குகளை குவித்து வருகிறது...

PREV
18
அச்சசோ..ரெட் கலர் செம சார்ட் கவுனில்..எக்குத்தப்பாக போஸ் கொடுக்கும் வலிமை நடிகை..Huma Qureshi..
HumaQureshi

ஹூமா சலீம் குரேசி (Huma Saleem Qureshi)  இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

28
HumaQureshi

குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் நாடகத் திரைப்படம் மற்றும் வடிவழகியாகவும் பணிபுரிந்தார். 

38
HumaQureshi

பல நாடகத் திரைப்படங்களில் நடித்த பிறகு மும்பை சென்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார். 

48
HumaQureshi

சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.

58
HumaQureshi

குரேசியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த குற்றத் திரைப்படமான கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

68
HumaQureshi

சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்கு இவர் பரிந்துரை செய்யப்பட்டார். 

78
HumaQureshi

அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் படைப்பின் முதன்மை மாந்தராக நடித்தார்.

88
HumaQureshi

காலா படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக அறிமுகமான ஹுமா குரேஷி தற்போது, தல அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ஓவர் ஹாட் புகைப்படங்கள் ஹாட் ஏற்றி வருகிறது..

click me!

Recommended Stories