'நசீம்', 'பாப்பா கஹதே ஹை' போன்ற படங்களில் நடித்தார். 'வம்சி' படம் தோல்வியடைந்ததால், தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2003-ல் திருமணம் செய்துகொண்ட மயூரி, அமெரிக்காவில் குடியேறினார். சினிமாவை விட்டு விலகி, எம்பிஏ பட்டம் பெற்றார். பின்னர் இந்தியா திரும்பி, பப்ளிசிஸ் குழுமத்தில் பணியில் சேர்ந்தார்.