Published : Jul 06, 2020, 08:38 PM ISTUpdated : Jul 06, 2020, 08:44 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் குடியேறிய லாஸ்லியா தற்போது திரைப்பட கதாநாயகியாகவும் மாறிவிட்டார். சமீபத்தில் இவர் ஹர்பஜன் சிங்குடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள, பிரென்ட்ஷிப் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது... ஊரடங்கில் வீட்டில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார்.
மேக் அப் இல்லை என்றாலும்... உதட்டில் எம்புட்டு லிப் ஸ்டிக்
மேக் அப் இல்லை என்றாலும்... உதட்டில் எம்புட்டு லிப் ஸ்டிக்
88
முடியை கோதி விட்டு போஸ் கொடுக்கும் லாஸ்லியா
முடியை கோதி விட்டு போஸ் கொடுக்கும் லாஸ்லியா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.