ஜோதிகா நடித்த 'லிட்டில் ஜான்' பட நாயகனா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!
First Published | Jul 2, 2020, 7:11 PM ISTதமிழ் சினிமாவில் நடிக்க கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு நடிகர் நடிகைகளும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் கடந்த 2001 ஆம் ஆண்டு, நடிகை ஜோதிகா நடித்த லிட்டில் ஜான் படத்தில், நடித்திருந்தனர் பென்ட்லி மிட்சம். இவரை தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.