விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவா இது?... ஃபேஷன் மேகசின் அட்டை படத்திற்கு கொடுத்த படு ஹாட் போஸ்...!

Published : Jul 02, 2020, 06:21 PM IST

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா பிரபல ஆங்கில இதழியின் அட்டைப்படத்திற்காக கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. 

PREV
18
விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவா இது?... ஃபேஷன் மேகசின் அட்டை படத்திற்கு கொடுத்த படு ஹாட் போஸ்...!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான புல்புல் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை குவித்து வருகிறது. 

28

அறிமுக இயக்குநரான "அன்விதா தத்" என்பவர் இயக்கியிருந்த பேய் படமான இது நெட்பிலிக்ஸில் வெளியாகி சக்கைபோடு போட்டது.  தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்போதைய இளைய தலைமுறையின் வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

38

‘பாரி’, ‘என்.எச்.19', ‘பில்லாயூரி’ ஆகிய வெப் சீரிஸ்களை தயாரித்துள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும்“பாதல் லோக்” வெப் தொடரும் அனுஷ்கா சர்மா தயாரித்தது தான். 

48

வட மாநிலங்களில் நடக்கும் பல நிழல் உலக அரசியல் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. இந்துக்களை மனதை புண்படுத்திவிட்டதாக கூறி அனுஷ்கா சர்மா மீது புகார்கள் குவிந்தது. 

58

அனுஷ்கா சர்மாவின் குடும்ப வாழ்க்கைக்கே குண்டு வைக்கும் விதமாக சிலர், விராட் கோலி அனுஷ்கா சர்மாவை விவகாரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எல்லாம் வைத்தனர். 

68

இந்நிலையில் பிரபல ஃபேஷன் இதழான வோக் அட்டைப் படத்திற்காக அனுஷ்கா சர்மா கொடுத்துள்ள தாறுமாறு ஹாட் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

78

நீல நிற மோனோகினியை அணிந்து கொண்டு கடலில் அமர்ந்தபடி கிளாமராக போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா சர்மாவின் போட்டோவை பார்த்து ரசிகர்களுக்கு மயக்கம் வராமல் இருந்தால் சரி. 

88

Anushka Sharma

Anushka Sharma

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories