குத்தாட்டத்தில் மட்டுமல்ல குக்கிங்கிலும் கலக்கும் ஆர்யா மனைவி சாயீஷா..! நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவுகள்...!

Published : Jul 02, 2020, 05:49 PM IST

பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா, நடிப்பில் செம்ம கெட்டி என்பதும், நடனத்தில் படு சுட்டி என்பதும் பலரும் அறிந்தது தான். இதை தொடர்ந்து, அடிக்கடி இவர் தன்னைக்கு பிடித்த விதவிதமான கேக் வகைகள் மற்றும் பிரியாணி வகைகளை செய்து அசத்தி  வருகிறார். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
113
குத்தாட்டத்தில் மட்டுமல்ல குக்கிங்கிலும் கலக்கும் ஆர்யா மனைவி சாயீஷா..! நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவுகள்...!

சயீஷாவில் ஸ்பெஷல் சீஸ் கேக் 

சயீஷாவில் ஸ்பெஷல் சீஸ் கேக் 

213

தன்னுடைய தோழியின் பிறந்தநாளுக்கு பாசத்தை கொட்டி செய்த சூப்பர் கேக் 

313

ரெட் வெல்வெட் கப் கேக் 

ரெட் வெல்வெட் கப் கேக் 

413

சாக்லேட் பியூட்ஜ் காப் கேக் மற்றும் அதில் சாக்லேட் கிரீம் சீஸ் ஐஸ் டப்பில் வைத்து செய்யப்பட்ட கேக் 

513

அந்த சாக்லேட் கேக் கொஞ்சம் கிளோஸ் அப்பில்  பாருங்க செம்மயா இருக்குல்ல 

613

காதல் மனைவியின் அசத்தல் கேக்குக்கு அன்பு முத்தங்கள் 

713

வாவ்... பார்க்கவே செம்ம கலர் ஃபுல்லா  இருக்கே 

813

சிக்கனுடன் சேர்த்து செய்யப்பட்ட பாஸ்தா உணவு... இது அவங்க அம்மா கிட்ட இருந்து காத்துக்கிட்டாங்களாம் 

913

மேங்கோ கேக்... 

மேங்கோ கேக்... 

1013

சீஸ் கப் கேக் 

சீஸ் கப் கேக் 

1113

கேரமல் ஐஸ் கிரீம் கேக்  

கேரமல் ஐஸ் கிரீம் கேக்  

1213

எக்லஸ் கேக்

எக்லஸ் கேக்

1313

இது சாயிஷா தன்னுடைய கணவருக்கு ஆசையா செய்த பிரியாணி... பார்த்தாலே வாயில எச்சில் ஊருதா...?

click me!

Recommended Stories