கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெருமைக்கும் உரியவர். இத்தனை வருடங்களாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா அட்லி, படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகளிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.