நயன்தாரா ஸ்லிம் லுக்கில் தினுசு, தினுசாக புடவை காட்டி விதவிதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏதோ புடவை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளது போல், நயன்தாரா கலர், கலரான புடவைகளில் கலக்கலாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்....