சவாலை ஏற்று கொண்ட நடிகர் பிரபாஸ்..! சிறப்பாக செய்த சம்பவம்... குவியும் ரசிகர்கள் வாழ்த்து...!

Published : Jun 12, 2020, 05:58 PM IST

பசுமை இந்தியா இயக்கத்தில் இணைந்து, பிரபல நடிகர் பிரபாஸ் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் செடிகளை நட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
சவாலை ஏற்று கொண்ட நடிகர் பிரபாஸ்..! சிறப்பாக செய்த சம்பவம்... குவியும் ரசிகர்கள் வாழ்த்து...!

பிரபாஸ் தனது மாமா கிரிஷாம் ராஜுவிடமிருந்து கிரீன் இந்தியா சவாலை ஏற்றுக்கொண்டு தனது வீட்டில் கொல்லைப்புறத்தில் மரக்கன்றுகளை தற்போது நட்டுள்ளார். மரம் நடுவதற்கு தயாராக வரும் பிரபாஸ்.

26

மரம் நடுவதற்கு தாயாராகும் பாகுபலி நாயகன் பிரபாஸ் 

36

இவர் மரம் நடுவதற்கு, பூ போட்டு அலங்கரிக்கப்பட்ட குழிகள்

46

ஒருவழியா மரங்களை நட்டு வச்சாச்சு...

ஒருவழியா மரங்களை நட்டு வச்சாச்சு...

56

இப்போ அவர் மண் போட்டு மூடி சூப்பராக மரத்தை நடும் பணியை முடித்துவிட்டார்.

66

மரம் நடுவதற்கு அணைத்து பணிகளையும் செய்தவருடன் இனிதே ஒரு செல்பி

click me!

Recommended Stories