இந்த படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் தீயாய் பரவின. அப்போதும் இந்த படத்தின் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி தலையிட்டு, “மூக்குத்தி அம்மன்” படத்தை எக்காரணம் கொண்டு ஆன்லைனில் வெளியிட மாட்டோம் என்றும், ஊரடங்கு தளர்விற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே “மூக்குத்தி அம்மன்” ரிலீஸ் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.