குட்டி நயந்தாரானா சும்மாவா? சிம்பிளாக இருந்தால் கூட செம்ம அழகு..! அதிகம் பார்த்திடாத அனிகாவின் போட்டோஸ்..!

First Published | May 12, 2021, 6:36 PM IST

முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும், மாடலாகவும் வலம் வரும், குட்டி நயன்தாரா அனிகா, மிகவும் எளிமையான மேக்அப் மற்றும், எதார்த்தமான தருணங்களில் எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

அனிகாவின் அழகு ராம்ப் வாக்
வெள்ளை சேலையில் தேவதை போல் போஸ் கொடுத்த அனிகா
Tap to resize

வாவ்... என்ன ஒரு அழகு
பளீச் சிரிப்பின் சொந்தக்காரி அனிகா குட்டி
பாவாடை சட்டையில் பார்க்க பார்க்க பேரழகு
அழகு தாமரையே
பள்ளி சீருடையில் அனிகா... இப்படி எத்தனை பேர் இவங்கள பார்த்துருக்கீங்க
கொட்டும் அருவி பக்கத்தில் கியூட் போஸ்
மாடர்ன் ட்ரெஸ்ஸில் வேற லெவல்
கண்ணே பட்டுடும் இந்த குட்டி நயனுக்கு
எளிமையான மேக்ஆப் போட்டால் கூட வேற லெவல் அழகு
வெள்ளை டீ -ஷர்ட் அணிந்து கெத்து காட்டுறாங்களே
சிறகடிக்கும் பட்டம் பூச்சிக்கு நடுவே... அனிகா பேபி
கடற்கரையில் குட்டை உடையில் கியூட் போஸ் கொடுத்த அனிகா
சின்ன தேவதையே...
கியூட் உடையில்... அனிகா
நண்பர்களுடன் பண்ணுற சேட்டையை பாருங்க
அம்மாவுக்கு ஆனந்தத்தில் முத்தம்

Latest Videos

click me!