“என்னது.. சுந்தர்.சி உங்கள அரைஞ்சுட்டாரா..?” குஷ்புவை வம்பிழுக்கும் ரசிகர்கள்..!

Published : Mar 03, 2022, 02:55 PM IST

நடிகை குஷ்பு சின்னத்திரையை கலக்கி வருகிறார்..அவர் தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்..அது தொடர்பான புகைப்படத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார்..

PREV
19
“என்னது.. சுந்தர்.சி உங்கள அரைஞ்சுட்டாரா..?” குஷ்புவை வம்பிழுக்கும் ரசிகர்கள்..!
Kushboo

80களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை குஷ்பு தற்போது, 40 வயதை கடந்த பின்னரும் மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறி அசர வைத்துள்ளார்.

29
Kushboo

அன்று முதல் இன்றுவரை... தமிழ் திரையுலகில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர்.

39
Kushboo

அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு, தோற்றார்.

49
Kushboo

டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது.

59
Kushboo

அதிலும் சமீப காலமாக ஃபிட்னஸில் அதிக ஆர்வம் காட்டிவரும் குஷ்பு படு ஸ்லிம்மாக மாறி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.

69
Kushboo

அவ்வப்போது தாறு மாறான மாடர்ன் ட்ரெஸ்ஸில் யங் ஹீரோயின் லூக்கிற்கு மாறியுள்ளார். இவரை பார்ப்பதற்கு அசப்பில் ஹன்சிகா போலவே இருப்பதாக கமெண்ட்ஸ் தெறித்து வருகிறது.

 

79
Kushboo

நடிகை குஷ்பு சும்மா 20 வயது யங் ஹீரோயின் லுக்கிற்கு மாறி, அவ்வப்போது தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக தினுசு தினுசாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

89
Kushboo

இந்நிலையில் குஷ்பு கன்னத்தில் யாரோ அறைந்த காயத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்..உண்மையில் குஷ்பூ தற்போது மீரா என்ற ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த தொடரின் போட்டோ தான் அது. விரைவில் ஒளிபரப்பை தொடங்க இருக்கும் அந்த சீரியலின் கதையை குஷ்பூவே எழுதி வருகிறார்.

99
kushboo

குஷ்பு பகிர்ந்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை என்ன சுந்தர் சி உங்களை அடிச்சுட்டாரா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்... 

click me!

Recommended Stories