சூர்யாவின் ஜெய்பீம் படத்தை ஓரங்கட்டிய கே ஜி எஃப் 2...இதிலும் ராக்கி பாய்க்கு தான் முதலிடம்

Kanmani P   | Asianet News
Published : Apr 16, 2022, 06:56 PM IST

இந்திய படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை கே ஜி எஃப் 2 திரைப்படம் தட்டி சென்றுள்ளது.

PREV
18
சூர்யாவின் ஜெய்பீம் படத்தை ஓரங்கட்டிய கே ஜி எஃப் 2...இதிலும் ராக்கி பாய்க்கு தான் முதலிடம்
kgf 2

விஜய்யின் பீஸ்ட்க்கு போட்டியாக யாஷின்  வெளியான கே ஜிஎஃப் திரைப்படம் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14 ம் தேதி வெளியானது. 

28
kgf 2

ராக்கி பாய் என ரசிகர்கள் மனதில் பதிந்து போன யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப்1.

38
kgf 2

இந்த படத்தின் வெற்றி ரசிகர்கள் மனதில் அடுத்த பாகத்திற்கான விதையை ஆழ பதிய செய்தது. இதையடுத்து நான்கு வருடங்களுக்கு மேலாக இரண்டாம் பாகம் உருவானது. 

48
kgf 2

கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
 

58
kgf 2

தமிழகத்தில்  கே.ஜி.எஃப் 2, 300க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியானது.

68
kgf 2

படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்துள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

78
kgf 2

முதல் நாளில் மட்டும் உலகளவில் சுமார் ரூ. 160 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

88
kgf 2

இந்நிலையில் இந்திய படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை கே ஜி எஃப் 2 திரைப்படம் தட்டி சென்றுள்ளது. முன்னதாக சூர்யாவின் ஜெய் பீம் (8.4) ரேட்டிங்கை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories