ஒட்டுமொத்தமாக கிழிந்த ஜீன்ஸில் ஆத்மீகா..கவர்ச்சியுடன் டாப் ஆங்கிள் போஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 16, 2022, 04:30 PM IST

நடிகை ஆத்மீகா தற்போது தொடை தெரியுமாறு கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

PREV
17
ஒட்டுமொத்தமாக கிழிந்த ஜீன்ஸில் ஆத்மீகா..கவர்ச்சியுடன் டாப் ஆங்கிள் போஸ்..
Aathmika

"மீசையை முறுக்கு" படத்தின் நாயகியாக அறிமுகமான  ஆத்மீகா முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். இது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் முதல் படமாகும்.

27
Aathmika

இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான "நரகாசுரன்" படத்தில் நடித்தார்.  பின்னர்  டீகே இயக்கியத்தில் உருவான காட்டேரி படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் இன்னும் வெளியாவில்லை.

37
Aactress Aathmika

தொடர் தோல்விகளை சந்தித்த ஆத்மீகா, கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

47
Aactress Aathmika

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்த்தில் நாயகன் அளவிற்கு நாயகிக்கு இம்பார்ட்டண்ட் கொடுக்கப்படவில்லை.

57
Aactress Aathmika

பட வாய்ப்புகள் இன்றி இருந்த ஆத்மீகா தற்போது  உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்தில்  நடித்துள்ளார்.  

67
AATHMIKA

அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக ஆத்மீகா கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி  வருவார்.

77
AATHMIKA

அந்த வகையில் தற்போது தொடை தெரியுமாறு கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

click me!

Recommended Stories