பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன.
27
kgf 2
உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
37
kgf 2
திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையிலேயே ஓடிடியிலும் விற்பனையானது. சுமார் ரூ. 320 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
47
kgf 2
பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக ஓடிடி மூலம் வசூலானது. வருகிற மே 27-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
57
kgf 2
திரையரங்குகளில் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடி கொண்டிருக்கும் இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் பெற்று முதல் டப்பிங் தமிழ் படம் என்னும் சாதனையை படைத்தது.
67
kgf 2
வெளியாகி 4 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
77
kgf 2
வெளியாகி 4 வாரங்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.