Published : Dec 31, 2019, 01:03 PM ISTUpdated : Dec 31, 2019, 01:04 PM IST
நடிகை திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடித்து அசத்தியதற்காக தேசிய விருது பெற்ற பூரிப்பில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். புடவையில் சென்று விருது வாங்கிய கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. இந்நிலையில் தற்போது அதிக மேக்கப் இல்லாமல், சிம்பிள் லுக்கில் சிவப்பு நிற உடையில் கீர்த்தி சுரேஷ் நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சிம்பிள் அண்ட் க்யூட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இதோ....