6 வருஷம் சின்சியராக காதலித்த ரன்வீர் - தீபிகா படுகோன் ஜோடி கடந்த ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்திற்கு பிறகும் பாலிவுட்டை கலக்கி வரும் தீபிகா படுகோன், தற்போது சப்பாக் பட புரோமோஷனில் படு பிசியாக உள்ளார். அப்படத்திற்காக தீபிகா புதுவிதமான உடைகளில் வலம் வருகிறார். வண்ண, வண்ண உடையில் வலம் வரும் தீபிகாவின் க்யூட் அண்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.