குழந்தையா இருக்கும் போது ஓவர் கியூட்.! அக்காவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

Published : Mar 11, 2021, 01:39 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய, சகோதரி ரேவதி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன், எடுத்து கொண்ட அரிய  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.   

PREV
19
குழந்தையா இருக்கும் போது ஓவர் கியூட்.! அக்காவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

அக்கா ரேவதி பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி, இந்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

29

அக்கா மீதி அதீத அன்பு கொண்டவர் கீர்த்தி சுரேஷ் என்பதை பல தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

39

பழம்பெரும் நடிகை, மோகனாவின் மகள்களான இவர்கள், இருவருமே தற்போது திரை துறையை தேர்வு செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

49

கீர்த்தி சுரேஷின் சகோதரி துணை இயக்குனராக பல்வேறு மலையாள படங்களில் பணியாற்றியுள்ளவர்.

59

இவரது தங்கை கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருகிறார்.

69

அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் எடுத்து கொண்ட சிறிய வயது அரிய  புகைப்படங்களை கீர்த்தி தற்போது வெளியிட்டுள்ளார்.

79

ரேவதி சுரேஷும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

89

அக்கா தங்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என, தங்களது பாச பிணைப்பை ரசிகர்களுக்கு பறைசாற்றுகின்றது இந்த புகைப்படங்கள்.

99

அக்கா மடியில் செம்ம கியூட்டாக  அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ்... வேற லெவல் அழகு போங்க 
 
click me!

Recommended Stories