அம்மாடியோவ்..16 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸை குவித்த கீர்த்தி சுரேஷ்..இரவில் செல்லவேண்டிய இடமா இது?.

Kanmani P   | Asianet News
Published : Jan 07, 2022, 07:54 PM IST

keerthi suresh : நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் இரவு நேர படகு சவாரி செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வைலாட் நிற மின் ஒளியில் பார்க்கும் கடல் கன்னி போல காட்சி தருகிறார் கீர்த்தி சுரேஷ்..

PREV
18
அம்மாடியோவ்..16 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸை குவித்த கீர்த்தி சுரேஷ்..இரவில் செல்லவேண்டிய இடமா இது?.
Keerthy suresh

நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்கள் ஜோடி போட ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.

28
Keerthy suresh

அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். குறிப்பாக தற்போதைய இவரது உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது.

38
Keerthy suresh

சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருப்பதில், அவ்வப்போது தன்னுனடய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தன்னை பற்றிய தகவல்களையும் தெரிவித்து வருகிறார்.

48
Keerthy suresh

அவ்வப்போது வித்தியாசமான அவுட் ஃபிட்டில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh)  சேலை மீது கோட் அணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

58
Keerthy suresh

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடிகையாக சாதித்துவிட்ட நிலையில், தற்போது பட தயாரிப்பிலும் கால் பாதிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் படத்தில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவலும் தீயாக பரவி வருகிறது.

68
Keerthy suresh

நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு சினிமா வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

 

78
Keerthy suresh

ரேஷின் அடுத்த வெளியீடு நாகேஷ் குக்குனூரின் 'குட் லக் சகி '. ரொமான்டிக் காமெடி படமான இப்படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

88
Keerthy suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் இரவு நேர படகு சவாரி செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வைலாட் நிற மின் ஒளியில் பார்க்கும் கடல் கன்னி போல காட்சி தருகிறார் கீர்த்தி சுரேஷ்..

click me!

Recommended Stories