நடிகை ஹன்சிகா, அறிமுகமான போது குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். புசு புசுனு இருந்த போது, தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடித்த இவர் ஒல்லி பெல்லி உடல்கட்டுக்கு மாறிய பின்னர் எதிர்பார்த்ததை விட பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது