காந்தாரா 2, இட்லி கடை மட்டுமில்ல ஆயுத பூஜை லீவுக்கு தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?

Published : Sep 29, 2025, 01:36 PM IST

அக்டோபர் முதல் வாரத்தில் தனுஷ் நடித்த இட்லி கடை முதல், ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா 2 வரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Theatre Release Movies

ஆயுத பூஜை வருகிற அக்டோபர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. வழக்கமாக தொடர் விடுமுறை வந்தால் ஏராளமான படங்கள் திரைக்கு வரும். ஆனால் ஆயுத பூஜை விடுமுறை வெறும் இரண்டும் படங்கள் தான் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று தனுஷ், இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை. இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் இதற்கு போட்டியாக ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ள பான் இந்தியா திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் அக்டோபர் 2ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

24
OTT Release Tamil Movies

'மதராசி'

எப்போது வருகிறது: அக்டோபர் 1, 2025

எந்த தளத்தில் வருகிறது: அமேசான் பிரைம் வீடியோ

நட்சத்திரங்கள்: சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மோகன் மற்றும் விக்ராந்த்

வகை: சைக்கலாஜிக்கல் த்ரில்லர்

தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன் (தமிழ் வெப் சீரிஸ்)

ஓடிடியில் எப்போது வருகிறது: அக்டோபர் 2, 2025

எந்த தளத்தில் வருகிறது: நெட்ஃபிளிக்ஸ்

நட்சத்திரங்கள்: ஷ்ரத்தா ஸ்ரீநாத், விவியா சந்த் மற்றும் ஹேமா

வகை: கிரைம் மிஸ்டரி த்ரில்லர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (ரியாலிட்டி ஷோ)

ஓடிடியில் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' எப்போது வருகிறது: அக்டோபர் 5, 2025

எந்த தளத்தில் வருகிறது: ஜியோ ஹாட்ஸ்டார்

தொகுப்பாளர்: விஜய் சேதுபதி

34
ஓடிடி ரிலீஸ் படங்கள்

'மைனே பியார் கியா' (மலையாளம்)

ஓடிடியில் எப்போது வருகிறது: அக்டோபர் 3, 2025

எந்த தளத்தில் வருகிறது: லயன்ஸ்கேட் ப்ளே

நட்சத்திரங்கள்: ஹ்ரிது ஹாரூன், ப்ரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி

வகை: ரொமான்டிக் காமெடி

லிட்டில் ஹார்ட்ஸ் (தெலுங்கு படம்)

ஓடிடியில் எப்போது வருகிறது: அக்டோபர் 2, 2025

எந்த தளத்தில் வருகிறது: ஈடிவி வின்

நட்சத்திரங்கள்: மௌலி தனுஜ் பிரசாந்த், சிவானி நாகரம், ஜெய் கிருஷ்ணா, நிகில் அப்துரி, ராஜீவ் கனகலா

வகை: ரொமான்டிக் காமெடி

44
ஓடிடி ரிலீஸ் படங்களின் பட்டியல்

சாகசம் (மலையாளப் படம்)

ஓடிடியில் 'சாகசம்' எப்போது வருகிறது: அக்டோபர் 1, 2025

எந்த தளத்தில் வருகிறது: சன் நெக்ஸ்ட்

நட்சத்திரங்கள்: பாபு ஆண்டனி, நரேன், கௌரி ஜி. கிருஷ்ணா, ரம்ஜான் முகமது

வகை: ஆக்‌ஷன் காமெடி

ப்ளே டர்ட்டி (ஆங்கிலப் படம்)

ஓடிடியில் 'ப்ளே டர்ட்டி' எப்போது வருகிறது: அக்டோபர் 1, 2025

எந்த தளத்தில் வருகிறது: அமேசான் பிரைம் வீடியோ

நட்சத்திரங்கள்: மார்க், லெகித் ஸ்டான்ஃபீல்ட், ரோசா சலாசர் மற்றும் டோனி ஷல்ஹோப்

வகை: ஆக்‌ஷன் த்ரில்லர்

13th

ஓடிடியில் எப்போது வருகிறது: அக்டோபர் 1, 2025

எந்த தளத்தில் வருகிறது: சோனி லிவ்

நட்சத்திரங்கள்: ககன், ரியார், பரேஷ் பஹுஜா, பிரதன்யா மோட்கரே

வகை: ரொமான்ஸ் டிராமா

Read more Photos on
click me!

Recommended Stories