அனந்த விகடன் பரிசு 2008 தசாவதாரம் சிறந்த கதாநாயகன் மற்றும் கதை ஆசிரியருக்கான விருதை பெற்றார் கமல்

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 1996 இந்தியன் ,1995 குருதிப்புனல் , 1992 தேவர் மகன் 1990இல் மைகேல் மதன காமராஜன் 1989இல் அபூர்வ சகோதர்கள் 1987இல் நாயகன் 1982 மூன்றாம் பிறை சிறந்த படங்கள் மற்றும் சிறந்த ஹீரோக்கள் விருதை பெற்றார் கமல்

பிலிம் ஃபார் விருதுகள் 1997இல் வீரசாத் 1997 சாச்சி 420 1985 சாகர் 1983 சத்மா இதில் சில படங்களுக்கு விருது பெற்றார் சில படங்கள் அந்த பரிசுக்கு இடம் பிடித்தது

தேசிய விருதுகள் 1982 மூன்றாம் பிறை, 1987இல் நாயகன் ,1992இல் தேவர் மகன் , 1996இல் இந்தியன் சிறந்த நடிகர் விருதை பெற்றார்

தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் 1977 பதினாறு வயதினிலே , 1980 வறுமை நிறம் சிவப்பு , மூன்றாம் பிறை 1989 அபூர்வ சகோதர்கள் ,1992 தேவர் மகன் ,1996 இந்தியன் , 2006 வேட்டையாடு விளையாடு , 2008 தசாவதாரம் ஆகிய படங்களுக்கு விருது பெற்று இருக்கிறார்

விஜய் அவார்ட்ஸ் 2013இல் விஸ்வரூபம் படத்திற்கு சிறந்த கதாநாயகன் மற்றும் இணயக்குநருக்கான விருதுகளை பெற்றார்

லாஸ் ஏஞ்சல் அவார்ட்ஸ் 2015இல் உத்தமவில்லன் படத்திற்கு கிடைத்தது

2015இல் வந்த பாபநாசம் படம் அணைத்து இடங்களுக்கு சென்று பரிசுகளை பெற்றது ஐபிஎன் ,ஐஐஏப்ஏ ஆகிய இடங்களில் சென்று விருதுகளை பெற்றது

ஆஸ்கார் விருதுக்கு ஏழுமுறை கமல்ஹாசன் படம் சென்று இடம் பிடித்தது

கமல்ஹாசன் கதாநாயகன் , இயக்குனர், கதை ஆசிரியர், பாடகர் , தயாரிப்பாளர் பன்முகம் கொண்டவர் தமிழ் சினிமாவுக்கு தேவை பட்ட சிறந்த கலைஞன்