தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர் அன்புசெழியன் குடும்ப திருமண விழாவில் திரை பிரபலங்கள் ,அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்..
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியன்...
27
Anbu Chezhiyan Family Marriage
அன்பு செழியன் திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
37
Anbu Chezhiyan Family Marriage
மணமக்கள் சுஷ்மிதா MBA - மணமகன் R.சரண் MBA , இருவரையும், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு....
47
Anbu Chezhiyan Family Marriage
தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் வாழ்த்தினர்.
57
Anbu Chezhiyan Family Marriage
அதேபோல் அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார்,
67
Anbu Chezhiyan Family Marriage
வானதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ், ஆகியோர் நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.
77
Anbu Chezhiyan Family Marriage
தயாரிப்பாளர் அன்புசெழியன் வீட்டு கல்யாணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வாத்துகளை பெற்று வருகிறது..