“காதல் ரோஜாவே” என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா குமார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூஜா குமார் ஹாலிவுட், இந்தி படங்களில் நடித்து வந்தார்.

210
தமிழில் கமலுடன் “விஸ்வரூபம்” முதல் மற்றும் இரண்டாவது பாகம், உத்தம வில்லன் மற்றும் மண் பானையும் மீன் குழம்பும் ஆகிய படங்களில் நடித்தார்.

310
பூஜா குமார் திருமணமான செய்தி மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்களது குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவர் சோசியல் மீடியாவில் டபுள் ட்ரீட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

410
Pooja kumar
Pooja kumar
510
ஜாய் என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் விஷால் ஜோஷி என்பவரை தான் பூஜா குமார் திருமணம் செய்துள்ளார். ஜோஷி தனது மகள் மற்றும் மனைவி பூஜாவுடன் பகிர்ந்துள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

610
“ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் மகிழ்ச்சியடைகிறோம்"

710
எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கும், குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கும் நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

810
அத்துடன் தங்களுடைய குட்டி மகளின் புகைப்படத்துடன் இருவரும் ஜோராக நின்று போஸ் கொடுப்பதையும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து பூஜா குமார் - விஷால் ஜோஷி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

910
கணவருடன் பூஜா குமாரின் க்யூட் போஸ்
கணவருடன் பூஜா குமாரின் க்யூட் போஸ்
1010
குழந்தை பிறந்த உற்சாகத்தில் தம்பதி
குழந்தை பிறந்த உற்சாகத்தில் தம்பதி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.