தாறு மாறு... ஆச்சர்யப்படுத்து காக்கா முட்டை சிறுவர்கள்! எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க!

First Published Jun 11, 2020, 3:57 PM IST

தாறு மாறு... ஆச்சர்யப்படுத்து காக்கா முட்டை சிறுவர்கள்! எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க!

காக்காமுட்டை விக்னேஷ் ரமேஷ் படத்தை முடித்த உடனே படம் நல்ல இருக்குனு எல்லாரும் சொல்ல அடிச்ச அதிர்ஷ்ட்டம் தோணியுடன் போட்டோ எடுத்து அசத்தின
undefined
காக்காமுட்டை படத்தில் நடிக்கும் பொழுது எடுத்த புகைப்படம் உண்மையாவே அண்ணன் தம்பி போல் வாழ்ந்து இருப்பாங்க
undefined
காக்காமுட்டை படத்தில் அந்த குழந்தைங்க ரோலில் வாழ்ந்து இருப்பாங்க விக்னேஷ் மற்றும் ரமேஷ் இணைந்து ரசித்து கொண்டே நடித்து இருப்பாங்க
undefined
விக்னேஷ் ரமேஷும் இணைந்து நடித்த காக்காமுட்டை படத்தில் பாக்காத அரிய புகைப்படங்கள் இந்த செய்திகளில் கண்டு ரசியுங்கள்
undefined
காக்காமுட்டை படத்தில் நடித்த விக்னேஷ் இப்போ எப்படி இருகாங்க பாருங்க இவ்ளோ ஸ்மார்ட் ஆஹ் இருக்காரு பாருங்க
undefined
click me!