தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என பல முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என கொடிகட்டி பறந்து வந்த காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.