பாத்ரூமையும் விட்டுவைக்காத காஜல் அகர்வால்... ஸ்லிம் லுக்கில் நடத்திய தரமான போட்டோஷூட் இதோ

Published : Jan 02, 2026, 02:06 PM IST

புத்தாண்டு ஸ்பெஷலாக நடிகை காஜல் அகர்வால், தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் ரசிகர்களை அசரடித்துள்ளார். 

PREV
15
Kajal Aggarwal Stunning Slim Photos

ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல். அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். திடீரென திருமணம் செய்து கொண்டு, ஒரு மகனுக்கு தாயானார். அதன் பிறகு உடல் எடை கூடினார்.

25
ஆளே மாறிய காஜல்

திருமணத்திற்குப் பிறகு உடல் எடை கூடியதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. தவறவிட்ட வாய்ப்புகளை தட்டிதூக்க தயாராகி இருக்கும் காஜல் அகர்வால் இப்போது மீண்டும் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

35
காஜலின் புதிய லுக்

புத்தாண்டு ஸ்பெஷலாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படுக்கையறை முதல் பாத்ரூம் வரை மேக்கப் போட்டு, தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் புகைப்படங்களும் அதில் அடங்கும்.

45
ஸ்லிம்மாக மாறிய காஜல்

கருப்பு நிற கவுனில் காஜலின் புதிய லுக் அசர வைக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதைப்பார்க்கும் போது இளம் நடிகைகளுக்குப் போட்டியாக மீண்டும் களமிறங்கியுள்ளார் காஜல் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

55
இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகும் காஜல்

கடைசியாக 'கண்ணப்பா' படத்தில் பார்வதி தேவியாக நடித்தார். பாலிவுட்டில் 'சிக்கந்தர்' படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது. இருப்பினும் கம்பேக் கொடுப்பதில் உறுதியாக இருக்கும் அவர், தற்போது மூன்று, நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories