காஜல் அகர்வால் திருமணத்தில் திடீர் மாற்றம்? வெளியான தகவல்..!

Published : Oct 12, 2020, 08:11 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையான காஜல் அகர்வால் விரைவில் தொழிலதிபரை மணக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் திடீர் என இவருடைய திருமணத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

PREV
19
காஜல் அகர்வால் திருமணத்தில் திடீர் மாற்றம்? வெளியான தகவல்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் காஜல் அகர்வால். டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 

29

தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல். 

39

49

சமீபத்தில் திருமணம் தொடர்பாக காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

59

அதில் தொழிலபதிபர் கவுதம் கிச்சலுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். 
 
69

இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக  இருப்பவர் கவுதம் கிச்சலு, அவருக்கும் காஜலுக்கும் வரும் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். 

79

இந்த திருமணம் மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற இருப்பதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே இத்திருமணத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

89

இந்த நிலையில் தற்போது இந்த திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

99

 மும்பையில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாகவும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!

Recommended Stories