பக்கத்தில் மது... கையில் சீட்டு கட்டு... கணவருடன் ரொமான்டிக் போஸில் போதை ஏற்றும் காஜல் அகர்வால்!

Published : Oct 31, 2021, 06:07 PM IST

நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal)  நேற்றைய தினம் தன்னுடைய முதலாம் ஆண்டு, திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்த நிலையில், தற்போது மது பாட்டில் பக்கத்தில், கணவருடன் அமர்ந்தபடி போஸ் கொடுத்து கிக் ஏற்றுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
18
பக்கத்தில் மது... கையில் சீட்டு கட்டு... கணவருடன் ரொமான்டிக் போஸில் போதை ஏற்றும் காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். 

 
28

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 
 

38

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். 

 
48

மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். 

 
58

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் காஜல் உரையாடியபோது கூட, திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தன்னுடைய கணவர் கேட்டுக்கொண்டால் நடிப்பில் இருந்து விலகி விடுவேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
 

68

இடையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரோ... என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் இதை பற்றி காஜல் ஒரு வாரத்தை கூட கூறாமல் இருந்தார். பின்னர் இது அவ்வப்போது வரும் வதந்தி என்றே ரசிகர்கள் கடந்து சென்றுவிட்டனர்.

 

78

ఇదిలా ఉంటే కాజల్‌ పిల్లలకు ప్లాన్‌ చేస్తున్నట్టు తెలుస్తుంది. ఆ మధ్య కాజల్‌ ప్రెగ్నెంట్‌ వార్తలు ఊపందుకున్నాయి. అయితే దీనిపై కాజల్‌ వైపు నుంచి ఎలాంటి స్పందన లేదు. కొత్తగా సినిమాలు కూడా ఒప్పుకోకపోవడంతో ఆమె పిల్లలు కనేందుకు ప్లాన్‌ చేస్తున్నట్టు తెలుస్తుంది. మరి ఇందులో నిజమెంతా అనేది తెలియాలంటే మరికొన్ని రోజులు వెయిట్‌ చేయాల్సిందే. 

88

இதை தொடர்ந்து, பண்டிகை காலத்தை அன்பானவருடனும், கூடவே டீச்சர்ஸ் 50-யுடன் கொண்டாடுங்கள் என்பது போல்... விஸ்கி பாட்டில் பக்கத்தில் அமர்ந்தபடி, போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

click me!

Recommended Stories