காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்த கபீர் சிங் பட நடிகை... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஆச்சர்யப்படுவீங்க...!

Published : Jan 05, 2021, 08:23 PM IST

காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை மிரள வைத்துள்ளார்.   

PREV
15
காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்த கபீர் சிங் பட நடிகை... காரணம் தெரிந்தால் கண்டிப்பா ஆச்சர்யப்படுவீங்க...!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி தாறுமாறு ஹிட்டான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படம் மூலமாக தான் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமானார். 

25

இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது இதில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த அனைத்து படங்களிலும் ஒரு வேலைக்காரி கதாபாத்திரம் மிகவும் முக்கிய பங்கும் வகிக்கும். 

35

அப்படி இந்தியில் வெளியான கபீர் சிங் படத்தில் வேலைக்காரி புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் வனிதா கராத், இவர் 2021ம் ஆண்டின் காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை மிரள வைத்துள்ளார். 

45

உடல் பருமனானவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாடி பாசிட்டீவ் என்ற அமைப்பிற்காக உடலில் துளியும் ஆடையின்றி பட்டம் ஒன்றை வைத்து அங்கங்களை மறைத்த படி போஸ் கொடுத்துள்ளார். 

55

“எனது திறமையை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என் ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலை பார்த்தும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இது தான் நான்” என அந்த போஸ்டிற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories