ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?... ஓடிடியில் களைகட்டும் “க/பெ ரணசிங்கம்”...!

Published : Oct 08, 2020, 10:44 AM IST

ஓடிடி உரிமையாளருடன் பாதி தொகையை தயாரிப்பாளர் பங்கு போட்டுக்கொண்டாலும், சாட்டிலைட் ரைட்ஸ், ஆன்லைன் ஓடிடி ரிலீஸ் ஆகியவற்றின் விற்பனையின் மூலம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
18
ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?... ஓடிடியில் களைகட்டும்  “க/பெ ரணசிங்கம்”...!

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.  

28

கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் க/பெ ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போனது.

38

இதனால் பட ரிலீஸை மேலும் தள்ளிவைக்க கூடாது என்ற நோக்கத்தில், ஜீ பிளக்ஸ் என்பது கட்டண முறையில் படம் பார்ப்பதற்காக ஜீ குழுமம்  உருவாக்கியுள்ள ஓடிடி தளத்தில் அக்டோபர் 2ம் தேதி க/பெ ரணசிங்கம் திரைப்படம் வெளியானது. 

48

துபாயில் வேலை பார்க்க செல்லும் கணவர் ரணசிங்கம்(விஜய்சேதுபதி) அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துவிட, அவருடைய உடலை பல்வேறு சிக்கல்களைக் கடந்து சொந்த ஊருக்கு கொண்டு வர போராடும் மனைவி அரியநாச்சியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) துணிச்சல் தான் படத்தின் முழு கதை.  

58

இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோருக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

68

முதல் நாளிலேயே ரசிகர்கள், ஊடகங்கள், சோசியல் மீடியாக்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். 

78

கட்டணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் க/பெ ரணசிங்கம் படத்திற்கு ரூ.199 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், இதுவரை 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

88

ஓடிடி உரிமையாளருடன் பாதி தொகையை தயாரிப்பாளர் பங்கு போட்டுக்கொண்டாலும், சாட்டிலைட் ரைட்ஸ், ஆன்லைன் ஓடிடி ரிலீஸ் ஆகியவற்றின் விற்பனையின் மூலம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓடிடி உரிமையாளருடன் பாதி தொகையை தயாரிப்பாளர் பங்கு போட்டுக்கொண்டாலும், சாட்டிலைட் ரைட்ஸ், ஆன்லைன் ஓடிடி ரிலீஸ் ஆகியவற்றின் விற்பனையின் மூலம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!

Recommended Stories