அம்மாவின் நினைவு தினம்..! அச்சு அசல் ஜெயலலிதா போல் மாறிய புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா..!

Published : Dec 05, 2020, 05:16 PM ISTUpdated : Dec 05, 2020, 05:19 PM IST

'தலைவி' படக்குழு சார்பாக ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, அரசியலில் ஈடுபட்ட காலங்களில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அதே போல் சேலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிடுள்ளார்.   

PREV
19
அம்மாவின் நினைவு தினம்..! அச்சு அசல் ஜெயலலிதா போல் மாறிய புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா எப்படி தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வரும் படங்களில் நடித்து, தன்னுடைய நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறாரோ, அதே போல் கங்கனா மிகவும் அர்ப்பணிப்போடு ஒவ்வொரு படத்திலும் நடித்து வருகிறார்.

29

இவர் நடிப்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து வெளியான மணிகர்ணிகா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

39

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'தலைவி'  படத்தில் நடித்து வருகிறார்.

49

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதில், இளம் வயது ஜெயலலிதா, மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா என இரு மாறு பட்ட வேடங்களில் கங்கனா நடித்த காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்த்தோம். 

59

இந்த படத்திற்காக, பரதநாட்டியம் மற்றும் ஜெயலலிதாவின் பல்வேறு படங்களை பார்த்து அவரை மாதிரியே மாற பயிற்சி எடுத்து மிகவும் கஷ்டப்பட்டு  கங்கனா நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

69

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வருகிறது.

79

இன்று காலை முதலே, அரசியல் பிரமுகர்கள், அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவரும் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். 

89

மேலும் 'தலைவி' படக்குழு சார்பாக ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, அரசியலில் ஈடுபட்ட காலங்களில் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அதே போல் சேலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிடுள்ளார். 

99

இந்த புகைப்படங்களில் அச்சு அசல் ஜெயலலிதா போலவே பார்ப்பதற்கு கங்கனா உள்ளதாக பலர் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் தலைவி படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories