ஸ்ரீதேவி மகளா இப்படி?உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஓவர் டைட் ஸ்கின் கலர் உடையில் ஜான்வி கபூரின் அட்ராசிட்டி!
First Published | Jul 12, 2021, 6:02 PM ISTநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது செம்ம ஹாட் உடையில் மும்பையில் வலம் வருகிறார். இந்நிலையில் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என்கிற இடத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.