Janhvi Kapoor: ஜிகு ஜிகு கோட் மட்டும் அணிந்து... உள்ளாடை போடாமல் ஷேம் ஷேம் பேபியாக போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

First Published | Nov 29, 2021, 5:30 PM IST

நடிகை ஜான்வி கபூர் ஜிகு ஜிகு கருப்பு நிற கோட் அணிந்து, உள்ளாடை போடாமல் ஓவர் கவர்ச்சியில் அதகளம் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருபவர்.  இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் இன்ஸ்ட்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட்கள், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tap to resize

தற்போது கருப்பு நிற சீக்வின் ஒர்க் பேண்ட் - சூட்டை அணிந்து, தனது கவர்ச்சியான கருப்பு நிற பிளேசரில் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார்.

சிம்பிள் மேக்அப் மற்றும் சிவந்த நிற உதடுகளால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் அழகை மெருகேற்றும் விதமாக, வெள்ளி வளையங்கள் மற்றும் மோதிரங்கள் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இவரது இந்த புதிய படு ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தையே சூடாக்கி உள்ளது. அப்பப்பா... படு ஹாட்டாக இருக்கே...

Latest Videos

click me!