மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் (janhvi kapoor) தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருவதோடு, ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர்.
28
Janhvi Kapoor
தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.
38
Janhvi Kapoor
பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.
48
Janhvi Kapoor
நடிகை ஜான்வி கபூர் (janhvi kapoor) ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.
58
Janhvi Kapoor
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என... தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
68
Janhvi Kapoor
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் (janhvi kapoor), அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
78
Janhvi Kapoor
அந்த வகையில் படுக்கையில் குப்புறப்படுத்து ஜான்வி கபூர் கொடுத்த போஸ் லைக்குலை அள்ளி ரசிகர்களை கவர்ந்து வருகிறது...
88
Janhvi Kapoor
தற்போது..மஞ்சள் வண்ண சேலையில் மெல்லிடை எட்டிப்பார்க்க ஜான்வி கபூர் கொடுத்து போட்டோ சூட்..சமூகவலைத்தளத்தில் ஹிட்டாக்கி வருகிறது...