வாவ்..!! நம்ம சூப்பர் ஸ்டாரின் இந்த கெட்டப்பா பார்த்தீங்களா?... ப்பா என்னாம்மா ஹார்ட் ஒர்க் போட்டிருக்காரு...!

Published : Jun 25, 2020, 04:18 PM IST

ரஜினிகாந்தை எல்லாரும் சூப்பர் ஸ்டார் என அழைப்பதற்கு காரணம் அவருடயை ஸ்டைலிலும், துடிப்பான நடிப்பும் மட்டும் காரணமல்ல. அதன் பின்னால் மறைந்திருக்கும் அவருடைய கடின உழைப்பும், சோர்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் திறனும் தான். அப்படி சூப்பர் ஸ்டாரின் கடின உழைப்பிற்கு பெயர் சொல்லும் விதமாக எந்திரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திடீரென அந்த புகைப்படங்கள் வைரலாக காரணம் இது தான்... 

PREV
19
வாவ்..!! நம்ம சூப்பர் ஸ்டாரின் இந்த கெட்டப்பா பார்த்தீங்களா?... ப்பா என்னாம்மா ஹார்ட் ஒர்க் போட்டிருக்காரு...!

2010ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம்  “எந்திரன்”. 

29

சிவாஜி படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை தொடர்ந்து ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் கைகோர்ந்து நடித்த ரோபாட்டிக் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமான எந்திரன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்பைரஸ் கொடுத்தது. 

39

 “எந்திரன் “ படத்தில் டாக்டர் வசீகரன், ரோபோ சிட்டி என இருவேறு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். 

49

சந்திரமுகியில் இருந்தே ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசை எந்திரன் படத்தில் தான் நிறைவேறியது. 

59

அர்னால்டின் டெர்மினேட்டர் பட ஸ்டைலில் ரோபோ படம் எடுக்க ஆசைப்பட்ட ஷங்கர். நம்ம ஊர் ரசிகர்களுக்காக ரோபோவுக்கு காதல் வந்து ரொமான்ஸ் செய்தால் எப்படி இருக்கும் என சில கமர்ஷியல் மசாலாக்களையும் கலந்தார். 

69

2008ம் ஆண்டு எந்திரன் பட ஷூட்டிங் ஆரம்பம் என்ற போஸ்டரில் ரோபோ சிட்டி கெட்டப்பில் கையில் ரோஜா பூவுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. 

79

பலரும் அந்த போட்டோ கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்று நினைத்திருந்த சமயத்தில், அது கிராபிக்ஸ் அல்ல ரஜினிகாந்த் தான் அப்படி போஸ் கொடுத்திருந்தார் என்ற உண்மை வெளியாகியுள்ளது. 

89

2008ம் ஆண்டு அந்த போட்டோஷூட்டை நடத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் அந்த தகவலோடு சேர்ந்து, இதுவரை யாருமே பார்க்காத புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

99

இதுவரை யாருமே பார்த்திடாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

click me!

Recommended Stories