அழகு மயிலும் நாங்களே.. பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே இந்திரஜாவின் வெறித்தனமான கேலரி

First Published | Jan 26, 2021, 4:46 PM IST

அழகு மயிலும் நாங்களே..  பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே! இந்திரஜாவின் வெறித்தன கேலரி!
 

வறுமையை துரத்தி... வளமையைகாண்போம் வேற்றுமையில்லா ஒற்றுமையை காண்போம்.... பசியில்லா வயிறைக்காண்போம் தீபகற்பமாம் இந்தியா மாறா சீரும் சிருத்தையேன மாறுவோம் நாம்........வந்தேமாதரம்
மூவர்ணக் கொடியில்🧡காவி காட்டுவது - தியாகத்தை🤍வெண்மை வெளிக்கொணர்வது - தூய்மையை💚பச்சை விவரிப்பது - விவசாய பசுமையை...நிறங்களில் வேற்றுமையிருந்தாலும் மனங்களில் ஒற்றுமையுடன் வாழ்வோம் நாம்...... ஜெய்ஹிந்த்
Tap to resize

மழை அறிந்து ஆடும் அழகு மயிலும் நாங்களே.......பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே.......அழகு மயிலாக வாழவும்,பாயும் புலியாக மாறவும் தயாராவோம்....... வாழ்க வையகம்
தாயின் தொப்புள்க்கொடி எவ்வளவு வலிமையானதோ அவ்வளவு வலிமை மிக்கது நம் தேசியக்கொடியும். அவ்வலிமையை மேம்படுத்த ஒன்றுபடுவோம்.அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்

Latest Videos

click me!