அச்சசோ..உடை மட்டும் தான் மணப்பெண் மாதிரி..ஆனால்..வெட்டிங் உடையில் இலியானவின் எல்லைமீறிய கிளாமர்

இடுப்பழகி இலியானா திருமண உடையில் கொடுத்துள்ள போஸ் கிளாமர் உடைக்கு சற்றும் சளைக்காமல் ஹாட் -யை அள்ளி தெளித்து வருகிறது...

Ileana

தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார். 

Ileana

ஆனால் இடுப்பழகி இலியானாவுக்கு  தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை.


Ileana

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார்

Ileana

தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய... நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார்.

Ileana

பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார்.

Ileana

பாலிவுட் திரையுலகிற்கு சென்றது முதல், ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த இலியானா... அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பது உண்டு.

Ileana

அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல், இவர் வேற லெவல் கிளாமரில் பிகினி உடை புகைப்பதை வெளியிட லைக்குகள் சும்மா தாறு மாறாக குவிந்து வருகிறது

Ileana

தற்போது இடுப்பழகி இலியானா திருமண உடையில் கொடுத்துள்ள போஸ் கிளாமர் உடைக்கு சற்றும் சளைக்காமல் ஹாட் -யை அள்ளி தெளித்து வருகிறது...

Latest Videos

click me!