Aishwarya dutta
மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நகுலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலமாக அறிமுகமானார்.
Aishwarya dutta
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
Aishwarya dutta
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கிடைத்த பெயரால் அம்மணி கைவசம் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’ , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
Aishwarya dutta
சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக வலம் வரும் ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தைப் போலவே படு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
Aishwarya dutta
இவர் நடிகை யாஷிகாவை பின்னுக்கு தள்ளும் விதமாக... ஓவர் ஹாட் கவர்ச்சியில் அசத்தல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Aishwarya dutta
இவரது கவர்ச்சி ரணகள போசுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் முட்டும் அல்ல முரட்டு தனமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
Aishwarya dutta
பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தாத்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் அதிக ரசிகர்களாலின் லைக்குகளை அள்ளி வருகிறது.
Aishwarya dutta
ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் பச்சை நிற உடையில் கொடுத்துள்ள ஹாட் கிளப்பும் புகைப்படம் சமூக வலைதளத்தில் சூடை ஏற்றி வருகிறது..