டைட் பிட்டில் ஹன்ஷிகா..ஒல்லி பெல்லியாய் கவர்ந்திழுக்கும் நாயகி..

Kanmani P   | Asianet News
Published : Apr 10, 2022, 07:43 PM IST

ஹன்ஷிகா செம டைட் பிட்டு கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து லைக்குகளை பெற்று வருகிறது.

PREV
18
டைட் பிட்டில் ஹன்ஷிகா..ஒல்லி பெல்லியாய் கவர்ந்திழுக்கும் நாயகி..
hansika

தமிழில் முன்னணி நாயகர்களான தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நாயகியானவர் ஹன்சிகா.

28
hansika

பல ஹிட் படங்களில் நடித்த ஹன்சிகா குட்டி குஷ்பூ போல இருப்பதாக கூறப்பட்டாலும், இவரது உடல் எடை குறித்து விமர்சனங்கள் எழத்தான் செய்தன. 

38
hansika

அதோடு பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. இதற்கிடையே ஹன்ஷிகாவின்  50-வது படமான மகா  பல சிக்கல்களை கொண்டுவந்தது. போதை பொருள் பயன்படுத்தும் பெண் சாமியார் வேடத்தில் இவர் கொடுத்த போட்டோ சூட் பல எதிர்ப்பு குரல்களை வகுத்தது.

48
hansika

மஹா படத்தில்  ஹன்ஷிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதோடு சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் உள்டய்மதிக்கு ஹன்ஷிகாவும் வருகை தருவார் என எதிரிபார்க்கப்பட்டது.

58
hansika

கஞ்சா அடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்த ஹன்சிகாவின் லுக் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதோடு புகாரும் அளிக்கப்பட்டது.

68
hansika

இதை தொடர்ந்து கொழுகொழுவென இருந்த ஹன்ஷிகா  ஹர்ட் ஒர்க்  ஓல்லி பெல்லியாக மாறினார். இதையடுத்து  தனது கைவசம் 9 படங்களை வைத்துள்ளார் ஹன்சிகா. 

 

78
hansika

இதற்கிடையே ஹன்சிகா அவ்வப்போது ஸ்லிம் பிட்டில் கவர்ச்சி  போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

88
hansika

 அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. செம பிட்டாக அவர் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories