கமலின் அன்பு பரிசு:
படத்தில் கிளைமேக்சில் கைது 2, விக்ரம் 2 என இரண்டிற்கும் ஹிண்ட் கொடுத்து விட்டார் இயக்குனர். இதனால அடுத்த பாகத்தின் தாகம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்து விட்டது. படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு விலை உயர்ந்த கார், துணை இயக்குனர்களுக்கு பைக், ரோலெக்ஸுக்கு விலையுயர்ந்த வாட்ச் என கலங்கடித்து விட்டார் கமல்.