உடலை இறுக்கி பிடித்திருக்கும்... பிங்க் நிற பீச் உடையில் படு கிளாமரில் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி..!!

Published : Sep 28, 2021, 11:52 AM ISTUpdated : Sep 28, 2021, 11:55 AM IST

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை டிடி (Vijay tv host DivyaDharshini) (DD)... தற்போது, பிங்க் நிற படு டைட்டான பீச் உடையில் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது...  

PREV
18
உடலை இறுக்கி பிடித்திருக்கும்... பிங்க் நிற பீச் உடையில் படு கிளாமரில் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி..!!

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர்.

 

28

இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

 
38

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

 
48

தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

 
58

அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

 
68

பட வாய்ப்புகளை கை பற்ற அவ்வப்போது... செம்ம ஹாட் புகைப்படங்களை டிடி வெளியிடுகிறார். அந்த வகையில் தற்போது ஷாட் அண்ட் டைட் பீச் ட்ரெஸ்ஸில், கியூட் போஸ் கொடுத்துள்ளார்.

 

78

தாராள கவர்ச்சியில், மரம் ஒன்றின் மீது அமர்ந்து, பளீச் சிரிப்பில் ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் அழகு டிடியை பார்த்தீர்களா..

 

 

88

செம்ம ஹாட் போல... கவர்ச்சி உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து இவர் போஸ் கொடுத்தாலும் இளம் நெஞ்சங்கள் பற்றி எரிகிறது இவரது கவர்ச்சியை பார்த்து

 

 

click me!

Recommended Stories