வித்தியாசமான கதைகளை ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றவாறு இயக்கி, தனக்கென தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் செல்வராகவன்.
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின், தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு 8 வயதில் லீலாவதி என்கிற மகளும், 7 வயதில் ஓம்கர் என்கிற மகனும் உள்ள நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கற்பமாகியுள்ளார்.
இதுகுறித்த கடந்த சில மாதங்களுக்கு முன், புகைப்படம் வெளியிட்டு தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் கீதாஞ்சலி, ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே, நீச்சல் உடை போன்ற உடை அணிந்து, டாப் மட்டுமே போட்டபடி புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இதை தொடர்ந்து தங்க நிறத்தில் மெல்லிய ஆடை அணிந்து கீதாஞ்சலி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் லைக்குகள் அள்ளியது.
தற்போது மேலும் மெருகேறி கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...
அப்பப்பா கால்களை நீட்டி ஒய்யார போஸ்
ஹாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அசத்தியுள்ள கிதாஞ்சலி
manimegalai a