தமிழ் சினிமாவில் மிரட்டின தாதாக்கள் படங்கள் லிஸ்ட் இதோ!

First Published Aug 7, 2020, 2:15 PM IST

தமிழ் சினிமாவில் மிரட்டின தாதாக்கள் படங்கள் லிஸ்ட் இதோ!

பில்லா அஜித் நடித்த ரீமேக் படம் இதில் மலேஷியா டான் ஆக இருக்கும் அஜித் ஸ்மார்ட் ஸ்டைலிஷ் ரசிகர்களுக்கு பிடித்த படமானது
undefined
ஆரண்ய காண்டம் இந்த படம் திரை அரங்கில் சரியாக ஓடவில்லை ஆனால் அதற்கு பிறகு எல்லார் மனதில் இடம் பிடித்தது இதுவும் தாதாக்கள் படம் தான் இங்க இருக்கும் மனிதர்களுக்கு உள்ள ஹீரோவும் இருக்கான் சப்பையும் இருக்கிறான் இது தான் கதை
undefined
வடசென்னை தனுஷ் நடிப்பில் வெளியான படம் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க தாதாக்கள் மட்டுமே நிறைந்த படம் திரைக்கதை அருமையாக எடுத்து இருப்பார் வெற்றிமாறன் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கலானாலும் கொஞ்சம் பேருக்கு பிடித்த படமாக இருக்கிறது உண்மையாவே நல்ல படம் அந்த இடத்தில உள்ள அரசியல் மற்றும் வடசென்னை மக்கள் வசிக்கும் வாழ்கை முறையை படமாக எடுத்து இருக்கிறார்
undefined
ஜிகர்தண்டா இந்த படம் முழுக்க முழுக்க மதுரை தாதாக்கள் பற்றி எடுத்த படம் அதை சித்தார்த் படமாக எடுக்க போவாரு அங்க நடக்கும் விஷயங்களை உண்மை தாதாக்கள் பற்றி தெரிந்துகொள்ள போவார் அங்க வேற விஷயங்கள் இவருக்கு நடக்கும் அதை மீறி எப்படி இவர் படம் எடுக்கறாரு அது தான் கதை
undefined
சுப்ரமணியபுரம் இந்த படமும் மதுரை சார்ந்த தாதாக்கள் படம் தான் நண்பர்களுக்கு செய்யும் விஷயங்கள் பிரச்னையில் முடிய கூட இருக்கும் நண்பர்கள் துரோகம் செய்ய காதல் ஏமாத்தும் அனைத்துமே இந்த படத்தில் அருமையாக காமித்து இருப்பார் இயக்குனர் சசிகுமார்
undefined
புதுப்பேட்டை இதுவும் வடசென்னை சார்ந்த படம் தான் இந்த படத்தில் அரசியல் கலந்து டான்கள் உருவாகும் கதை அருமையான திரைக்கதை திரையில் ஓடவில்லை என்றாலும் இப்போ அணைந்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து இருக்கும் படம் புதுப்பேட்டை 2 ஆவலுடன்காத்து இருக்கும் ரசிகர்கள்
undefined
90ஸ் வந்த படம் நாயகன் இந்த படம் தான் இப்போ இருக்கும் தாதாக்கள் படத்திற்கு மூலதனமான படம் மும்பையில் தாதாவாக இருக்கும் கமல் உருவெடுக்கும் கதை
undefined
பாஷா ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் பிடித்த படம் இல்லை அணைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படம் இவரும் மும்பையில் இருந்து டான் ஆன கதை தான் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும் இப்போ டிவியில் போட்டாலும் அனைவரும் பார்ப்பார்கள் ரஜினியின் ஸ்டைல் லுக் வேற லெவல் இருக்கும்
undefined
click me!