வாவ்..சிக்கென மாறிய கேப்ரில்லா..சீரியல் ஹீரோயின் ஆன பூரிப்பா?.,,

Kanmani P   | Asianet News
Published : Mar 03, 2022, 09:13 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஹீரோயினாக மாறியுள்ளார் கேப்ரில்லா..முன்பை விட செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்..இது குறித்த போட்டோஸ் வெளியாகியுள்ளது... 

PREV
18
வாவ்..சிக்கென மாறிய கேப்ரில்லா..சீரியல் ஹீரோயின் ஆன பூரிப்பா?.,,
gabriella

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 -சி தொலைக்காட்சி தொடர் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஹீரோயினாக மாறியுள்ளார் கேப்ரில்லா.

 

28
gabriella

கேப்ரில்லா... சின்னத்திரையில் மட்டும் இன்றி, வெள்ளி திரையிலும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

38
gabriella

அதில் குறிப்பாக தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

48
gabriella

மேலும் சென்னையில் ஒரு நாள் படத்தில் பிரகாஷ் ராஜ் மகளாகவும், அப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவிற்க்கு கிடைக்கவிலை.

58
gabriella

பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். வெற்றிபெறும் வாய்ப்புகள் எட்டிய தூரத்தில் இருந்தும், 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூட்டையை காட்டினர்.

68
gabriella

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கும்முனு மாறிய கேபி, தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார்.

78
gabriella

பட வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியான முரட்டு சிங்கிள் மற்றும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார்.

88
gabriella

வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சின்னத்திரையில் ஹீரோயினாக மாறியுள்ளார். இந்நிலையில் கேப்ரில்லா..முன்பை விட செம ஸ்லிம்மாக மாறியுள்ளார்..இது குறித்த போட்டோஸ் வெளியாகியுள்ளது... 

click me!

Recommended Stories