பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
26
MerryChristmas
அதோடு நானும் ரவுடி படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக வரும் ராதிகா போலீஸ் அதிகாரியாக இருப்பார். இந்த படத்திலும் அதே கெட்டப்பில் மாஸ் கிளப்புகிறார் ராதிகா.
36
MerryChristmas
சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து கத்ரீனா மற்றும் ராதிகாவின் பர்ஸ்ட் லுக் படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தன. கத்ரீனா மற்றும் விஜய் சேதுபதியை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் உற்சாகத்தை கசிந்துள்ள படங்கள் தூண்டியுள்ளன.
46
MerryChristmas
கடந்த 2021 டிசம்பரில் நடிகர் விக்கி கௌஷலுடன் திருமணம் முடிந்த கையோடு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் கத்ரீனா. இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "புதிய தொடக்கங்கள்.
56
MerryChristmas
மெர்ரி கிறிஸ்துமஸுக்கு இயக்குனர் #ஸ்ரீராம்ராகவனுடன் மீண்டும் செட்டில்! ஸ்ரீராம் சாருடன் பணிபுரிய வேண்டும் என நான் எப்போதும் விரும்பினேன்..
66
MerryChristmas
த்ரில்லர்களை வெளிப்படுத்தும் கதைகளில் அவர் ஒரு மாஸ்டர் மற்றும் அவர் இயக்கியது ஒரு மரியாதை. என கத்ரீனா குறிப்பிட்டார்.