முட்டி வரையுள்ள குட்டை உடையில் அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்கள்... கூடும் கிளாமரால் குழப்பத்தில் ரசிகர்கள்!

First Published Jan 5, 2021, 12:13 PM IST

தான் மாடலிங்கின் போது எடுக்கும் விதவிதமான போட்டோஸ்களை முன்னணி நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார். 

குழந்தை நட்சத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆக உள்ள அனிகாவின் அசுர வளர்ச்சியைப் பார்த்து ரசிகர்களே திகைத்து போயுள்ளனர்.
undefined
மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
undefined
விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.
undefined
16 வயதிலேயே சோசியல் மீடியாவின் குட்டி இளவரசியாக மாறிவிட்ட அனிகா சுரேந்திரன். தான் மாடலிங்கின் போது எடுக்கும் விதவிதமான போட்டோஸ்களை முன்னணி நடிகைகளைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார்.
undefined
ஆரம்பத்தில் அழகு பாப்பாவாக அடக்க ஒடுக்கமான போஸ்களை கொடுத்து வந்த அனிகா. தற்போது தனது வயதுக்கு மீறிய கிளாமர் உடையில் போட்டோ ஷூட்களை நடத்துவது ரசிகர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
undefined
தற்போது ஜிகுஜிகுவென இருக்கும் குட்டை உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் அனிகா. ஆனால் அதை பார்க்கும் ரசிகர்கள் தான் இவர் பருவப்பெண்ணா? குட்டி பாப்பாவா? எப்படி எடுத்துக் கொள்வது என தெரியாமல் குழப்புகின்றனர்.
undefined
அதேபோல் மற்றொரு வெள்ளை, மஞ்சள் கலந்த குட்டை கவுனிலும் இடையில் கைவைத்தபடி அம்சமாக போஸ் கொடுத்துள்ளார் அனிகா. தயவு செய்து வயசுக்கு ஏத்த மாதிரி போட்டோ ஷூட் பண்ணுங்க என அனிகாவிற்கு தீவிர ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
undefined
click me!