பூஜா ஹெக்டே தற்போது, பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது.