“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் என்ட்ரியாக உள்ள பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

Published : Feb 03, 2021, 05:39 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

PREV
15
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் என்ட்ரியாக உள்ள பிரபல சீரியல் நடிகை... ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவை. அப்படி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது “குக் வித் கோமாளி ” நிகழ்ச்சி.
 
25

வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலக்கிய இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டளம் எக்கச்சக்கம். முதல் பாகத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

35

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.

45

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்ட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் பிரபலமான ரித்திகா போட்டியாளராக பங்கேற்க உள்ளார்.  
 
55

பிரபல சீரியல் நடிகை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்களின் ஆர்வம் இப்போதே அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories